Monday, October 9, 2017

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்


தனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

Sunday, March 26, 2017

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே,
வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி (SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது